தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 28
அல்-பகரா வசனம் 282:28

كَيۡفَ تَكۡفُرُونَ بِٱللَّهِ وَكُنتُمۡ أَمۡوَٰتٗا فَأَحۡيَٰكُمۡۖ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ 

நீங்கள் அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்? நீங்கள் உயிரற்றவர்களாக இருந்தீர்கள்; அவன் உங்களுக்கு உயிர் கொடுத்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான்; பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான்; பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.

அல்-பகரா 2:28 | தமிழ் குர்ஆன்