அல்-பகரா வசனம் 272:27
ٱلَّذِينَ يَنقُضُونَ عَهۡدَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مِيثَٰقِهِۦ وَيَقۡطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ
அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறிக்கிறார்கள்; இணைக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிக்கிறார்கள்; பூமியில் குழப்பம் விளைவிக்கிறார்கள். இவர்களே நஷ்டமடைந்தவர்கள்.