அல்-பகரா வசனம் 342:34
وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ وَٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ
நாம் வானவர்களிடம், "ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்" என்று கூறியபோது, இப்லீஸைத் தவிர அவர்கள் சிரம் பணிந்தார்கள். அவன் மறுத்தான்; பெருமை கொண்டான்; நிராகரிப்பவர்களில் ஒருவனாக ஆனான்.