அல்-பகரா வசனம் 2122:212
زُيِّنَ لِلَّذِينَ كَفَرُواْ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَيَسۡخَرُونَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْۘ وَٱلَّذِينَ ٱتَّقَوۡاْ فَوۡقَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ وَٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ
நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைக் கேலி செய்கிறார்கள். ஆனால் (அல்லாஹ்வை) அஞ்சியவர்கள் மறுமை நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். அல்லாஹ், தான் நாடியவருக்குக் கணக்கின்றி வழங்குகிறான்.