தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 211
அல்-பகரா வசனம் 2112:211

سَلۡ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ كَمۡ ءَاتَيۡنَٰهُم مِّنۡ ءَايَةِۭ بَيِّنَةٖۗ وَمَن يُبَدِّلۡ نِعۡمَةَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ 

எத்தனை தெளிவான சான்றுகளை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம் என்று இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக. அல்லாஹ்வின் அருட்கொடை தன்னிடம் வந்த பின்னர் அதை மாற்றுபவனைத் தண்டிப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.

அல்-பகரா 2:211 | தமிழ் குர்ஆன்