தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 210
அல்-பகரா வசனம் 2102:210

هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن يَأۡتِيَهُمُ ٱللَّهُ فِي ظُلَلٖ مِّنَ ٱلۡغَمَامِ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَقُضِيَ ٱلۡأَمۡرُۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ 

மேகங்களின் நிழல்களில் அல்லாஹ்வும் வானவர்களும் தங்களிடம் வந்து, காரியம் முடிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே திருப்பப்படும்.

அல்-பகரா 2:210 | தமிழ் குர்ஆன்