தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 209
அல்-பகரா வசனம் 2092:209

فَإِن زَلَلۡتُم مِّنۢ بَعۡدِ مَا جَآءَتۡكُمُ ٱلۡبَيِّنَٰتُ فَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ 

தெளிவான சான்றுகள் உங்களுக்கு வந்த பின்னரும் நீங்கள் சறுக்கிவிட்டால், நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன், ஞானமிக்கவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

அல்-பகரா 2:209 | தமிழ் குர்ஆன்