தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 208
அல்-பகரா வசனம் 2082:208

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱدۡخُلُواْ فِي ٱلسِّلۡمِ كَآفَّةٗ وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ 

நம்பிக்கை கொண்டவர்களே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

அல்-பகரா 2:208 | தமிழ் குர்ஆன்