அல்-பகரா வசனம் 2072:207
وَمِنَ ٱلنَّاسِ مَن يَشۡرِي نَفۡسَهُ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِۚ وَٱللَّهُ رَءُوفُۢ بِٱلۡعِبَادِ
அல்லாஹ்வின் திருப்தியை நாடித் தன்னையே விற்றுவிடக் கூடியவரும் மக்களில் இருக்கிறார். அல்லாஹ் அடியார்கள் மீது மிக்க இரக்கமுடையவன்.