அல்-பகரா வசனம் 2062:206
وَإِذَا قِيلَ لَهُ ٱتَّقِ ٱللَّهَ أَخَذَتۡهُ ٱلۡعِزَّةُ بِٱلۡإِثۡمِۚ فَحَسۡبُهُۥ جَهَنَّمُۖ وَلَبِئۡسَ ٱلۡمِهَادُ
"அல்லாஹ்வை அஞ்சிக்கொள்" என்று அவனிடம் கூறப்பட்டால், அவனது ஆணவம் அவனைப் பாவத்திற்கே இழுத்துச் செல்கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. அது மிகக் கெட்ட தங்குமிடம்.