தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 205
அல்-பகரா வசனம் 2052:205

وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِي ٱلۡأَرۡضِ لِيُفۡسِدَ فِيهَا وَيُهۡلِكَ ٱلۡحَرۡثَ وَٱلنَّسۡلَۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلۡفَسَادَ 

அவன் திரும்பிச் சென்றால், பூமியில் குழப்பம் விளைவிக்கவும், பயிர்களையும் கால்நடைகளையும் அழிக்கவும் முயல்கிறான். அல்லாஹ் குழப்பத்தை விரும்புவதில்லை.