தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 204
அல்-பகரா வசனம் 2042:204

وَمِنَ ٱلنَّاسِ مَن يُعۡجِبُكَ قَوۡلُهُۥ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَيُشۡهِدُ ٱللَّهَ عَلَىٰ مَا فِي قَلۡبِهِۦ وَهُوَ أَلَدُّ ٱلۡخِصَامِ 

இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி உம்மைக் கவரும் வகையில் பேசுபவனும் மக்களில் இருக்கிறான். தன் உள்ளத்தில் இருப்பதற்கு அவன் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறான். ஆனால் அவனே கடுமையான பகைவன்.

அல்-பகரா 2:204 | தமிழ் குர்ஆன்