அல்-பகரா வசனம் 2032:203
۞ وَٱذۡكُرُواْ ٱللَّهَ فِيٓ أَيَّامٖ مَّعۡدُودَٰتٖۚ فَمَن تَعَجَّلَ فِي يَوۡمَيۡنِ فَلَآ إِثۡمَ عَلَيۡهِ وَمَن تَأَخَّرَ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۖ لِمَنِ ٱتَّقَىٰۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ إِلَيۡهِ تُحۡشَرُونَ
எண்ணப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். இரண்டு நாட்களில் விரைந்து (புறப்பட்டு)விடுபவர் மீது குற்றமில்லை; தாமதிப்பவர் மீதும் குற்றமில்லை. இது (அல்லாஹ்வை) அஞ்சுபவருக்கு உரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள். நீங்கள் அவனிடமே ஒன்றுசேர்க்கப்படுவீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.