தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 200
அல்-பகரா வசனம் 2002:200

فَإِذَا قَضَيۡتُم مَّنَٰسِكَكُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَذِكۡرِكُمۡ ءَابَآءَكُمۡ أَوۡ أَشَدَّ ذِكۡرٗاۗ فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا وَمَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖ 

உங்கள் வழிபாடுகளை நிறைவேற்றிவிட்டால், உங்கள் மூதாதையர்களை நீங்கள் நினைவுகூர்வது போல், அல்லது அதை விட அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூருங்கள். "எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலேயே கொடுப்பாயாக" என்று கேட்பவரும் மக்களில் உள்ளார்; அவருக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை.