அல்-பகரா வசனம் 2012:201
وَمِنۡهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ حَسَنَةٗ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ
"எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையைக் கொடுப்பாயாக; மறுமையிலும் நன்மையைக் கொடுப்பாயாக; நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக" என்று கேட்பவரும் அவர்களில் உள்ளார்.