அல்-பகரா வசனம் 1992:199
ثُمَّ أَفِيضُواْ مِنۡ حَيۡثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
பின்னர் மக்கள் எங்கிருந்து திரும்புகிறார்களோ அங்கிருந்தே நீங்களும் திரும்புங்கள். அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.