தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 198
அல்-பகரா வசனம் 1982:198

لَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَبۡتَغُواْ فَضۡلٗا مِّن رَّبِّكُمۡۚ فَإِذَآ أَفَضۡتُم مِّنۡ عَرَفَٰتٖ فَٱذۡكُرُواْ ٱللَّهَ عِندَ ٱلۡمَشۡعَرِ ٱلۡحَرَامِۖ وَٱذۡكُرُوهُ كَمَا هَدَىٰكُمۡ وَإِن كُنتُم مِّن قَبۡلِهِۦ لَمِنَ ٱلضَّآلِّينَ 

(ஹஜ்ஜின்போது வியாபாரம் செய்து) உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடுவது உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அரஃபாத்திலிருந்து நீங்கள் திரும்பும்போது, மஷ்அருல் ஹராமின் (முஸ்தலிஃபாவின்) அருகே அல்லாஹ்வை நினைவுகூருங்கள். அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நினைவுகூருங்கள்; இதற்கு முன் நீங்கள் வழி தவறியவர்களில் இருந்தீர்கள்.

அல்-பகரா 2:198 | தமிழ் குர்ஆன்