அல்-பகரா வசனம் 1952:195
وَأَنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا تُلۡقُواْ بِأَيۡدِيكُمۡ إِلَى ٱلتَّهۡلُكَةِ وَأَحۡسِنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; உங்கள் கைகளாலேயே உங்களை அழிவில் தள்ளாதீர்கள். நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்பவர்களை நேசிக்கிறான்.