அல்-பகரா வசனம் 1942:194
ٱلشَّهۡرُ ٱلۡحَرَامُ بِٱلشَّهۡرِ ٱلۡحَرَامِ وَٱلۡحُرُمَٰتُ قِصَاصٞۚ فَمَنِ ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡ فَٱعۡتَدُواْ عَلَيۡهِ بِمِثۡلِ مَا ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ
புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்; புனிதமானவற்றை மீறினால் அதற்கு நிகரான பதிலடி உண்டு. ஆகவே யார் உங்கள் மீது வரம்பு மீறுகிறாரோ, அவர் உங்கள் மீது வரம்பு மீறிய அதே அளவுக்கு நீங்களும் அவர் மீது வரம்பு மீறுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.