தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 193
அல்-பகரா வசனம் 1932:193

وَقَٰتِلُوهُمۡ حَتَّىٰ لَا تَكُونَ فِتۡنَةٞ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّهِۖ فَإِنِ ٱنتَهَوۡاْ فَلَا عُدۡوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّٰلِمِينَ 

அடக்குமுறை நீங்கி மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியதாகும் வரை அவர்களுடன் போர் புரியுங்கள். ஆனால் அவர்கள் விலகிக்கொண்டால், அநியாயக்காரர்கள் மீதே தவிர (வேறு எவர் மீதும்) வரம்பு மீறுதல் கூடாது.

அல்-பகரா 2:193 | தமிழ் குர்ஆன்