தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 190
அல்-பகரா வசனம் 1902:190

وَقَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يُقَٰتِلُونَكُمۡ وَلَا تَعۡتَدُوٓاْۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ 

உங்களுடன் போர் புரிபவர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் புரியுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

அல்-பகரா 2:190 | தமிழ் குர்ஆன்