தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 189
அல்-பகரா வசனம் 1892:189

۞ يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡأَهِلَّةِۖ قُلۡ هِيَ مَوَٰقِيتُ لِلنَّاسِ وَٱلۡحَجِّۗ وَلَيۡسَ ٱلۡبِرُّ بِأَن تَأۡتُواْ ٱلۡبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنِ ٱتَّقَىٰۗ وَأۡتُواْ ٱلۡبُيُوتَ مِنۡ أَبۡوَٰبِهَاۚ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ 

(நபியே!) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். "அவை மக்களுக்கும் ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்" என்று கூறுவீராக. வீடுகளுக்குள் அவற்றின் பின்புறம் வழியாக வருவது நன்மையல்ல; மாறாக, இறையச்சம் கொண்டவரே நன்மை உடையவர். ஆகவே வீடுகளுக்குள் அவற்றின் வாசல்கள் வழியாக வாருங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்; அதனால் நீங்கள் வெற்றி பெறலாம்.

அல்-பகரா 2:189 | தமிழ் குர்ஆன்