அல்-பகரா வசனம் 1912:191
وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ ثَقِفۡتُمُوهُمۡ وَأَخۡرِجُوهُم مِّنۡ حَيۡثُ أَخۡرَجُوكُمۡۚ وَٱلۡفِتۡنَةُ أَشَدُّ مِنَ ٱلۡقَتۡلِۚ وَلَا تُقَٰتِلُوهُمۡ عِندَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ حَتَّىٰ يُقَٰتِلُوكُمۡ فِيهِۖ فَإِن قَٰتَلُوكُمۡ فَٱقۡتُلُوهُمۡۗ كَذَٰلِكَ جَزَآءُ ٱلۡكَٰفِرِينَ
(உங்களுடன் போர் புரியும்) அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் கொல்லுங்கள்; அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள். அடக்குமுறை கொலையை விடக் கொடியது. புனிதப் பள்ளிவாசலின் அருகே அவர்கள் உங்களுடன் போர் புரியாதவரை நீங்கள் அங்கு அவர்களுடன் போர் புரியாதீர்கள். அவர்கள் உங்களுடன் போர் புரிந்தால் அவர்களைக் கொல்லுங்கள். நிராகரிப்பவர்களுக்கு உரிய கூலி இவ்வாறுதான்.