அல்-பகரா வசனம் 1862:186
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌۖ أُجِيبُ دَعۡوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِۖ فَلۡيَسۡتَجِيبُواْ لِي وَلۡيُؤۡمِنُواْ بِي لَعَلَّهُمۡ يَرۡشُدُونَ
(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் அருகில் இருக்கிறேன்; பிரார்த்திப்பவர் என்னைப் பிரார்த்திக்கும்போது அவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன். ஆகவே அவர்கள் என் அழைப்பை ஏற்கட்டும்; என்னை நம்பட்டும். அதனால் அவர்கள் நேர்வழி பெறலாம்.