அல்-பகரா வசனம் 1842:184
أَيَّامٗا مَّعۡدُودَٰتٖۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَۚ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدۡيَةٞ طَعَامُ مِسۡكِينٖۖ فَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَهُوَ خَيۡرٞ لَّهُۥۚ وَأَن تَصُومُواْ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
எண்ணப்பட்ட சில நாட்களில் (அது விதிக்கப்பட்டுள்ளது). உங்களில் யாரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், மற்ற நாட்களில் அந்த எண்ணிக்கையை (நோற்க வேண்டும்). அதை (சிரமத்துடன்) நோற்கக் கூடியவர்கள் மீது பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது (கடமை). யாரேனும் தானாக விரும்பி மேலும் நன்மை செய்தால், அது அவருக்கு நல்லது. நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நல்லது.