தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 183
அல்-பகரா வசனம் 1832:183

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيۡكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ 

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது; அதனால் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆகலாம்.

அல்-பகரா 2:183 | தமிழ் குர்ஆன்