தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 182
அல்-பகரா வசனம் 1822:182

فَمَنۡ خَافَ مِن مُّوصٖ جَنَفًا أَوۡ إِثۡمٗا فَأَصۡلَحَ بَيۡنَهُمۡ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ 

ஆனால் மரண சாசனம் செய்பவரிடம் அநீதியையோ பாவத்தையோ யாரேனும் அஞ்சி, அவர்களுக்கிடையே சமரசம் செய்தால், அவர் மீது எந்தப் பாவமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.

அல்-பகரா 2:182 | தமிழ் குர்ஆன்