அல்-பகரா வசனம் 1812:181
فَمَنۢ بَدَّلَهُۥ بَعۡدَ مَا سَمِعَهُۥ فَإِنَّمَآ إِثۡمُهُۥ عَلَى ٱلَّذِينَ يُبَدِّلُونَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ
அதைக் கேட்ட பின்னர் யார் அதை மாற்றுகிறாரோ, அதன் பாவம் அதை மாற்றுபவர்கள் மீதுதான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவன், நன்கறிந்தவன்.