அல்-பகரா வசனம் 1802:180
كُتِبَ عَلَيۡكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ إِن تَرَكَ خَيۡرًا ٱلۡوَصِيَّةُ لِلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَ بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُتَّقِينَ
உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும்போது, அவர் செல்வத்தை விட்டுச் செல்பவராக இருந்தால், பெற்றோருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் நியாயமான முறையில் மரண சாசனம் செய்வது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. இது இறையச்சம் உடையவர்களின் கடமையாகும்.