அல்-பகரா வசனம் 1762:176
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ نَزَّلَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّۗ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِي ٱلۡكِتَٰبِ لَفِي شِقَاقِۭ بَعِيدٖ
அது ஏனெனில், அல்லாஹ் வேதத்தை உண்மையுடன் இறக்கியருளினான். நிச்சயமாக வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (உண்மையிலிருந்து) வெகு தொலைவான முரண்பாட்டில் இருக்கிறார்கள்.