அல்-பகரா வசனம் 1752:175
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ وَٱلۡعَذَابَ بِٱلۡمَغۡفِرَةِۚ فَمَآ أَصۡبَرَهُمۡ عَلَى ٱلنَّارِ
அவர்களே நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கியவர்கள். நெருப்பைத் தாங்கிக்கொள்ள அவர்கள் எவ்வளவு துணிந்துவிட்டார்கள்!