தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 174
அல்-பகரா வசனம் 1742:174

إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَشۡتَرُونَ بِهِۦ ثَمَنٗا قَلِيلًا أُوْلَٰٓئِكَ مَا يَأۡكُلُونَ فِي بُطُونِهِمۡ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ 

அல்லாஹ் இறக்கியருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்பவர்கள், நிச்சயமாகத் தங்கள் வயிறுகளில் நெருப்பையே தின்கிறார்கள். மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்-பகரா 2:174 | தமிழ் குர்ஆன்