அல்-பகரா வசனம் 1722:172
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ وَٱشۡكُرُواْ لِلَّهِ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்.