தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 171
அல்-பகரா வசனம் 1712:171

وَمَثَلُ ٱلَّذِينَ كَفَرُواْ كَمَثَلِ ٱلَّذِي يَنۡعِقُ بِمَا لَا يَسۡمَعُ إِلَّا دُعَآءٗ وَنِدَآءٗۚ صُمُّۢ بُكۡمٌ عُمۡيٞ فَهُمۡ لَا يَعۡقِلُونَ 

நிராகரிப்பவர்களின் நிலை, வெறும் அழைப்பொலியும் கூச்சலும் தவிர வேறெதையும் கேட்காத (கால்நடைகளை) நோக்கிக் கத்துபவனின் நிலையைப் போன்றது. அவர்கள் செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள்; ஆகவே அவர்கள் விளங்கமாட்டார்கள்.

அல்-பகரா 2:171 | தமிழ் குர்ஆன்