தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 170
அல்-பகரா வசனம் 1702:170

وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ بَلۡ نَتَّبِعُ مَآ أَلۡفَيۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ءَابَآؤُهُمۡ لَا يَعۡقِلُونَ شَيۡـٔٗا وَلَا يَهۡتَدُونَ 

"அல்லாஹ் இறக்கியருளியதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், "அப்படியல்ல, எங்கள் மூதாதையர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம்" என்று கூறுகிறார்கள். அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா?

அல்-பகரா 2:170 | தமிழ் குர்ஆன்