தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 169
அல்-பகரா வசனம் 1692:169

إِنَّمَا يَأۡمُرُكُم بِٱلسُّوٓءِ وَٱلۡفَحۡشَآءِ وَأَن تَقُولُواْ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ 

அவன் உங்களுக்குத் தீமையையும், மானக்கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது கூறுவதையும்தான் ஏவுகிறான்.

அல்-பகரா 2:169 | தமிழ் குர்ஆன்