தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 168
அல்-பகரா வசனம் 1682:168

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُواْ مِمَّا فِي ٱلۡأَرۡضِ حَلَٰلٗا طَيِّبٗا وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٌ 

மக்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட, தூய்மையானவற்றை உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

அல்-பகரா 2:168 | தமிழ் குர்ஆன்