அல்-பகரா வசனம் 1672:167
وَقَالَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ لَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَتَبَرَّأَ مِنۡهُمۡ كَمَا تَبَرَّءُواْ مِنَّاۗ كَذَٰلِكَ يُرِيهِمُ ٱللَّهُ أَعۡمَٰلَهُمۡ حَسَرَٰتٍ عَلَيۡهِمۡۖ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنَ ٱلنَّارِ
"எங்களுக்கு (உலகிற்குத்) திரும்பிச் செல்லும் ஒரு வாய்ப்பு இருந்தால், அவர்கள் எங்களை விட்டு விலகிக்கொண்டது போல் நாங்களும் அவர்களை விட்டு விலகிக்கொள்வோம்" என்று பின்பற்றியவர்கள் கூறுவார்கள். இவ்வாறே அல்லாஹ் அவர்களுடைய செயல்களை அவர்களுக்குக் கைசேதங்களாகக் காட்டுவான். அவர்கள் நெருப்பிலிருந்து வெளியேறுபவர்களும் அல்லர்.