அல்-பகரா வசனம் 1662:166
إِذۡ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُواْ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ وَرَأَوُاْ ٱلۡعَذَابَ وَتَقَطَّعَتۡ بِهِمُ ٱلۡأَسۡبَابُ
பின்பற்றப்பட்டவர்கள், தம்மைப் பின்பற்றியவர்களை விட்டு விலகிக்கொள்ளும் அவ்வேளையில், அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களுக்கிடையே இருந்த தொடர்புகளும் அறுந்துவிடும்.