إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَٱلۡفُلۡكِ ٱلَّتِي تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِمَا يَنفَعُ ٱلنَّاسَ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن مَّآءٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٖ وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ وَٱلسَّحَابِ ٱلۡمُسَخَّرِ بَيۡنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ
நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயன் தருவனவற்றை ஏற்றிக்கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதன் மூலம் பூமியை அது இறந்த பின் உயிர்ப்பித்து, அதில் எல்லா வகை உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், காற்றுகளைத் திசை திருப்புவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே கட்டுப்படுத்தப்பட்ட மேகங்களிலும், சிந்தித்துப் புரிந்துகொள்ளும் மக்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன.