தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 163
அல்-பகரா வசனம் 1632:163

وَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحۡمَٰنُ ٱلرَّحِيمُ 

உங்கள் இறைவன் ஒரே இறைவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் பேரருளாளன், பெருங்கருணையாளன்.

அல்-பகரா 2:163 | தமிழ் குர்ஆன்