அல்-பகரா வசனம் 1602:160
إِلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصۡلَحُواْ وَبَيَّنُواْ فَأُوْلَٰٓئِكَ أَتُوبُ عَلَيۡهِمۡ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
ஆனால் பாவமன்னிப்புத் தேடி, தங்களைச் சீர்திருத்திக்கொண்டு, (மறைத்தவற்றைத்) தெளிவுபடுத்தியவர்களைத் தவிர. அவர்களையே நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன், பெருங்கருணையாளன்.