அல்-பகரா வசனம் 1612:161
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمۡ كُفَّارٌ أُوْلَٰٓئِكَ عَلَيۡهِمۡ لَعۡنَةُ ٱللَّهِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ
நிச்சயமாக நிராகரித்து, நிராகரிப்பவர்களாகவே மரணித்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள், மக்கள் அனைவரின் சாபமும் உண்டு.