அல்-பகரா வசனம் 1592:159
إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلۡنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلۡهُدَىٰ مِنۢ بَعۡدِ مَا بَيَّنَّٰهُ لِلنَّاسِ فِي ٱلۡكِتَٰبِ أُوْلَٰٓئِكَ يَلۡعَنُهُمُ ٱللَّهُ وَيَلۡعَنُهُمُ ٱللَّٰعِنُونَ
நாம் இறக்கியருளிய தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் மக்களுக்காக வேதத்தில் நாம் தெளிவுபடுத்திய பின்னரும் அவற்றை மறைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கிறான்; சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கிறார்கள்.