தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 155
அல்-பகரா வசனம் 1552:155

وَلَنَبۡلُوَنَّكُم بِشَيۡءٖ مِّنَ ٱلۡخَوۡفِ وَٱلۡجُوعِ وَنَقۡصٖ مِّنَ ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَنفُسِ وَٱلثَّمَرَٰتِۗ وَبَشِّرِ ٱلصَّٰبِرِينَ 

ஓரளவு அச்சத்தாலும் பசியாலும், செல்வங்கள், உயிர்கள், விளைச்சல்களின் ஓரளவு இழப்பாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.

அல்-பகரா 2:155 | தமிழ் குர்ஆன்