அல்-பகரா வசனம் 1542:154
وَلَا تَقُولُواْ لِمَن يُقۡتَلُ فِي سَبِيلِ ٱللَّهِ أَمۡوَٰتُۢۚ بَلۡ أَحۡيَآءٞ وَلَٰكِن لَّا تَشۡعُرُونَ
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுபவர்களை "இறந்தவர்கள்" என்று கூறாதீர்கள். அப்படியல்ல, அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்; ஆனால் நீங்கள் உணர்வதில்லை.