தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 153
அல்-பகரா வசனம் 1532:153

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ 

நம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையாலும் தொழுகையாலும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

அல்-பகரா 2:153 | தமிழ் குர்ஆன்