தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 152
அல்-பகரா வசனம் 1522:152

فَٱذۡكُرُونِيٓ أَذۡكُرۡكُمۡ وَٱشۡكُرُواْ لِي وَلَا تَكۡفُرُونِ 

ஆகவே என்னை நினைவுகூருங்கள்; நானும் உங்களை நினைவுகூருவேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு நன்றி கெட்டவர்களாக ஆகாதீர்கள்.

அல்-பகரா 2:152 | தமிழ் குர்ஆன்