தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 151
அல்-பகரா வசனம் 1512:151

كَمَآ أَرۡسَلۡنَا فِيكُمۡ رَسُولٗا مِّنكُمۡ يَتۡلُواْ عَلَيۡكُمۡ ءَايَٰتِنَا وَيُزَكِّيكُمۡ وَيُعَلِّمُكُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمۡ تَكُونُواْ تَعۡلَمُونَ 

அவ்வாறே, உங்களிலிருந்தே ஒரு தூதரை உங்களிடம் அனுப்பினோம். அவர் நம் வசனங்களை உங்களுக்கு ஓதிக் காட்டுகிறார்; உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்; உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார்; நீங்கள் அறியாதிருந்தவற்றை உங்களுக்குக் கற்பிக்கிறார்.

அல்-பகரா 2:151 | தமிழ் குர்ஆன்