அல்-பகரா வசனம் 1502:150
وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُۥ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيۡكُمۡ حُجَّةٌ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡ فَلَا تَخۡشَوۡهُمۡ وَٱخۡشَوۡنِي وَلِأُتِمَّ نِعۡمَتِي عَلَيۡكُمۡ وَلَعَلَّكُمۡ تَهۡتَدُونَ
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உம் முகத்தை புனிதப் பள்ளிவாசலின் திசையில் திருப்புவீராக. நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்புங்கள். அவர்களில் அநியாயம் செய்தவர்களைத் தவிர மற்ற மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்த வாதமும் இல்லாதிருப்பதற்காகவும், நான் என் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்குவதற்காகவும், நீங்கள் நேர்வழி பெறுவதற்காகவும் (இவ்வாறு கட்டளையிட்டேன்). ஆகவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்.